Description
கிரகங்களில் அனைத்துக் கிரகத்தையும் ஈடு கொடுக்கும் கிரகமாக புதன் இருக்கிறது.ஒரு மனிதனின் வாழ்வில் பெருவாரியான காலகட்டத்தை புதனின் காரகத்துவங்களான கல்வி, காதல், கடன் என எடுத்துக் கொள்கின்றன. என்வே புதனின் தன்மைகளை பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட அற்புதமான நூலாகும். ஜாதகத்தில் குறைந்த பாகை பெற்ற புதனின் நிலைகள் எப்படி இருப்பார்கள், அதிக பாகை புதனின் நிலைகளைக் கொண்ட ஜாதகர் எப்படி இருப்பார்கள். அவர்களை எப்படிச் சாமாளிக்க வேண்டும் என்பது வரை விரிவாக எழுதப்பட்ட நூலாகும். ஒருவரின் புத்திக் கூர்மையைத் தெரிந்து கொள்ள இந்நூல் பேருதவியாக இருக்கும்.
Reviews
There are no reviews yet.