Description
ஒருவரின் மரணத்திற்கு கிரகங்கள் எவ்வாறு காரணமாகிறது. இராசிகள், பாவகங்கள், கிரகச் சேர்க்கைகள் எப்படிப்பட்ட மரணத்தைத் தருகிறது. மரணமடைய கிரக நிலைகள் சுட்டிக் காட்டும் கோட்சார, தசா, புத்திகள் எப்படி இருக்க வேண்டும். பன்னிரு இலக்னங்களுக்கு எவ்வாறு மரணம் நடக்கிறது. மரணத்தின் வகைகளை கிரகங்கள் எப்படிப் பிரித்துத்தருகிறது இயற்கை மரணம், தற்கொலை, கொலை, பல்வேறு விபத்து போன்றவற்றை பட்டிலிட்டு ஆய்வு செய்து எழுதப்பட்ட சிறப்பான நூலாகும். நூல் முதல் பதிப்பு முடிந்து இரண்டாம் பதிப்பில் இருக்கிறது.
Reviews
There are no reviews yet.