Description
பொதுவாகச் ஜாதகத்தில் யோகமாகக் கருதப்படும் குரு, கேது கிரகச் சேர்க்கை கூட ஏன் அவயோகத்தைத் தருகின்றன. பொருளாதார நிலைகளில் ஏமாற்றம் அடைந்த பலர் அவர்களின் நிலைகள் எப்படி ஏற்பட்டன என்பனவற்றை எளிதாக விளக்குகின்றன. கடன் வாங்க எக்கிரகச் சேர்க்கை என்பதை மிக எளிதாக விளக்குகின்றன. ஒரு பெற்றோர் எப்படிப்பட்ட கிரக நிலை கொண்ட குழந்தையின் ஜாதகத்திற்கு பெரிய செலவு செய்யலாம் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் பின்னாளில் வரும் செலவினங்களையும், சங்கட்டங்களையும் நிவர்த்தி செய்து கொள்ள முடியும். இந்நூல் பொருளாதார அறிவை விருத்தி செய்வதற்கான ஒரு எச்சரிக்கைப் பெட்டகம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. வாழ்க. நன்றி
Reviews
There are no reviews yet.