மருத்துவ ஜோதிடம்

600.00

ஒரு காலத்தில் ஜோதிடரே மருத்துவராகவும் மருத்துவரே ஜோதிடராகவும் இருந்துள்ளார்.

Category:

Description

ஒரு காலத்தில் ஜோதிடரே மருத்துவராகவும் மருத்துவரே ஜோதிடராகவும் இருந்துள்ளார். கிரகங்களே உடலையும் மனத்தையும் இயக்குகின்றன. அனைவருக்கும் நோய் ஏற்பட்டே தீரும். நோயில்லாதவர் இல்லை அதன் காரணிகள் என்ற இராசிகள், பாவகங்கள், அவைகள் காட்டும் உறுப்புக்கள், நோய்கள், நோய்க்கான காலங்கள் குறிப்பிட்டுள்ளேன். சுப கிரகங்கள் தீய வீட்டில் இருந்தாகும் தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், தீயகிரகங்கள் தீய விளைவுகளையும், தீய வீட்டில் இருந்த கிரகங்கள் தீய பலனையும் ,இரு பகை கிரகங்களின் சேர்க்கையும் தீய விளைவுகளைத் தருகின்றன. இத்தீய விளைவுகளில் முதன்மையான நோயாகும்.

இம்மருத்துவ ஜோதிடத்தில் பலவகைநோய்களையும் காரகங்கள், பாவகங்கள் கிரகச் சேர்க்கைகள் கோட்சாரநிலைகளால் ஏற்படும் தன்மைகளையும் விவரித்துள்ளேன். பாகை முறை கணிதம் என்ற எனஆய்வு முறையையும் விவரித்துள்ளேன். நோய்களுக்கான காரணிகள் மற்றும் அவை ஏற்படும் காலங்கள் அவை தீருவதற்கான மருத்துவ முறைகளை, மலர் மருந்துகளுக்கும் ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்புகள் அவை செயல்படும் விதங்கள் என விரிவாக எழுதிக்கிறேன்.