Description
கேரளாவில் மட்டும் அதிகம் பார்க்கப்படும் பிரசன்னங்கள் இனி தமிழகத்திலும் எளிமையாகப் பார்க்கப்பட வேண்டும் என்ற நோக்கில் மிக எளிமையாக எழுதப்பட்ட பிரசன்ன நூலாகும். இதுவரை இந்நூல் இரண்டு பதிப்புக்கள் வெளிவந்திருக்கிறது. சோளிப்பிரசன்னம் என்றால் என்ன அதன் வரலாறு மற்றும் பயன்கள். சோளிப்பிரன்னம் பார்க்கும் விதம். பார்க்கும் நோக்கம், யார் பார்க்க வேண்டும். ஜாதகரின் கர்மா எந்த வகை அதனால் ஏற்பட்ட தோஷங்கள் எப்படிப்பட்டவை தோஷங்கள் எத்தனை வகை அவை ஏற்பட்ட விதம் அவை நீக்க என்ன செய்ய வேண்டும். குல தெய்வசாபம், குல தெய்வ கோபம் போன்ற சாபம் என்றால் என்ன கோபம் என்றால் என்ன இதன் பல்வேறு வகை போன்றவற்றை மிகவிரிவாகவும் அதே நேரத்தில் எளிமையாகவும் விளக்கப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.