Description
சந்திர நாடி தொகுதி 1 என்ற இந்நூல் ஒரு மந்திர கண்ணாடி போல வந்தவரின் கேள்விகளை படம்பிடித்துக் காட்டும் ஒரு அற்புதமான நூலாகும். கணிதங்களே இல்லாமல் கிரகங்களின் காரகத்துவங்களைக் கொண்டும், பாவகத்துங்களைக் கொண்டும், மிகக் குறைவான விதிகளைக் கொண்டும் ஆய்வு செய்து அனைத்துத் தரப்பு ஜோதிடர்களுக்கும் பயன்தரத்தக்க முறையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு புதிய வழிமுறையை உருவாக்கி எழுதப்பட்டுள்ளது. இது வரை மூன்று பதிப்புக்கள் வந்துள்ளது.படித்துப் பயன்பெறுங்கள்.
Reviews
There are no reviews yet.