GK Publication
We GK Publication, situated at No.58, K.N Building, Arisi Kadai Veedhi, Tirupur – 4. We published 41 books so far, GK Publication aim is need to publish 100 books.
-
ஜாமக்கோள் பிரசன்னம் தொகுதி 1
₹140.00Add to cartஇதுவரை நான்கு பதிப்புக்கள் வெளிவந்திருக்கிறது என்ற பெருமைக்குரிய நூலாகும்.
-
ஜாமக்கோள் பிரசன்னம் தொகுதி 2
₹190.00Add to cartஜாமக்கோள் இரண்டாம் பாகம் என்ற இந்த நூல் நான்காம் பதிப்பாக வெளிவந்திருக்கிறது.
-
ஜாமக்கோள் பிரசன்னம் தொகுதி 3
₹180.00Add to cartஇந்நூல் மற்ற தொகுதிகளை விட நுண்ணியமாகவும், வெளிவட்டக் கிரகங்களுக்கும் நட்சத்திரங்கள், ஆருட நட்சத்திரங்கள், கவிப்பிற்கும் நட்சத்திரங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் பயன்படுத்தும் விதிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
-
ஜாமக்கோள் பிரசன்னம் தொகுதி 4
₹130.00Add to cartஜாமக்கோள் பிரசன்னத் தொடர்வரிசையில் இந்நூல் இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது.
-
ஜாமக்கோள் பலனறிதல்
₹240.00Add to cartஇதுவரை இரண்டு பதிப்புக்கள் வெளிவந்திருக்கிறது என்ற பெருமைக்குரிய நூலாகும்.
-
அஷ்டமங்கலப் பிரசன்னம்
₹270.00Add to cartகேரளாவில் மட்டும் அதிகம் பார்க்கப்படும் பிரசன்னங்கள் இனி தமிழகத்திலும் எளிமையாகப் பார்க்கப்பட வேண்டும் என்ற நோக்கில் மிக எளிமையாக எழுதப்பட்ட பிரசன்ன நூலாகும்.
-
சந்திர நாடி தொகுதி 1
₹150.00Add to cartசந்திர நாடி தொகுதி 1 என்ற இந்நூல் ஒரு மந்திர கண்ணாடி போல வந்தவரின் கேள்விகளை படம்பிடித்துக் காட்டும் ஒரு அற்புதமான நூலாகும்.
-
சந்திர நாடி தொகுதி 2
₹170.00Add to cartசந்திர நாடி தொகுதி 2 சந்திர நாடி விதிமுறைகளின் படி மேலும் விரிவான ஆய்வுகளைச் செய்யப்பட்ட ஒரு அற்புதமான நூலாகும்.