Description
இரு ஜாதக கூட்டுவிளைவு என்பது ஒரு செயலை பலர் செய்யும் போது ஏற்படும் விளைவுகளை விரிவாகப் பார்ப்பதாகும். இது எனது ஆய்வில் உருவான புதிய முறையாகும். ஒருவருக்கு ஒருவர் நல்லவராக இருப்பதும், அவரே மற்றவருக்கு கெட்டவராக இருப்பதும் எதனால் போன்ற பிரசன்னைகளை விரிவாகப்பார்க்கும் நூலாகும். ஒன்பது கிரகங்களின் காரகத்துவங்கள், கேள்வியின் தன்னை இவற்றைக் கொண்டே எழுதப்பட்ட புதிய அணுகுமுறை கொண்ட நூலாகும்.
Reviews
There are no reviews yet.