Description
இனிவரும் காலங்களில் காதல் திருமணம் மிக அதிகமாக நடக்கும். நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் குறைவாக நடக்கும் குறைவாக நடக்கும். நிச்சயிக்கப்பட்ட திருமணம் காதலால் நின்றுபோனால் பெரும் அவமானம் அல்லவா இதன் அமைப்பு எப்படி என்று விளக்கப்பட்டுள்ளது.காதல் திருமணத்திற்கான விதிகள், எந்த சூழ்நிலையில் காதல் திருமணம் நடக்கிறது. காதல் திருமணத்தினால் அவமானம் ஏற்படுமா காதல் திருமணத்திற்குப் பின் மறுபடியும் காதலிப்பாரா போன்ற காதலின் பல்வேறு வகைகளை பல்வேறு கோணங்களில் ஜோதிட ரீதியாக ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ளது. இது இப்பொழுது இரண்டாவது பதிப்பாக வெளிவந்திருக்கிறது.
Reviews
There are no reviews yet.