Description
இந்நூலில் தொகுதி 1 ஆக இருப்பதால் சூரியனுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து எழுதப்பட்டுள்ளது. சூரியனின் அடிப்படைத் தன்மை அவைகளின் காரகத்துவங்கள், அவை மற்ற கிரகங்களுடன் இணையும் போது ஏற்படும் பலன்கள் மற்றும் கோட்சாரத்தில் அக்கிரகங்கள் ஏற்படுத்தும் பலன்கள் போன்றன விரிவாக கொடுக்கபட்டுள்ளது. சூரியனால் ஏற்படும் பலன்களில் தந்தை மகனின் உறவுகள் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. சூரியனுடன் மற்ற எட்டுக் கிரகங்கள் இணைந்திருப்பதால் என்ன பலன் கோட்சாரத்தில் சேர்வதால் என்ன பலன் என்பது மட்டும் விவரிக்கபட்டுள்ளது. இவை ஜோதிடம் கற்பவர்களுக்கு மிக அற்புதமாகப் பயன்படும். எளிய முறையில் பலன் கூற நினைப்பவர்களுக்கும் இந்நூல் சிறப்பாகப் பயன்படும்.படித்துப் பயன் பெறுங்கள்.
Reviews
There are no reviews yet.