Description
இந்நூல் இதுவரை இரண்டு பதிப்புக்கள் வெளிவந்திருக்கிறது. இரு கிரகங்களினால் பல குணங்கள் எப்படி மாற்றம் அடைகின்றது. குணமாற்றத்தால் எப்படி குடும்பம் வளர்கிறது என்றும் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படுகிறது என்றும் குடும்பத்தில் சங்கட்டங்கள் ஏற்படுகிறது என்பனவற்றை விரிவாக எழுதியிருக்கின்றேன். கிரகங்களின் சேர்க்கை திருமண உறவை எப்படிப் பாதிக்கிறது. எப்படி மகிழ்ச்சியைத் தருகிறது என்பதை விளக்கும் மிகச்சிறந்த நூலாகும். தம்பதியரின் குணங்களை விளக்கும் நூலாக இருப்பதால் மனமறிந்து தம்பதியர் நடந்து கொள்ளச் சொல்வது எப்பது என்பதை விரிவாக இந்நூல் விளக்குகிறது. கிரகங்களின் தாக்கத்தால் மனிதனின் குணம் எப்படி மாற்றம் அடைகிறது என்பதை எளிதில் புரிந்துகொள்ள இந்நூல் பயன்படுகிறது.
Reviews
There are no reviews yet.