Description
திருமணப்பொருத்தங்களை நட்சத்திர ரீதியாக மட்டும் பார்க்காமல் கிரகங்களின் ரீதியாகவும் பார்க்க வேண்டும் அப்பொழுது தான் தம்பதியர் சிறப்பான வாழ்க்கையை வாழமுடியும். இனி வருங்காலத்தில் பிரிவினைகள் அதிகரிக்கும். அதனால் திருமணப்பொருத்தத்தில் சிறந்த தேர்ச்சி தருவதற்காக எழுதப்பட்ட நூலாகும். எளிமையான விதிகளைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. நட்சத்திரப் பொருத்தங்களுக்கு முக்கியம் கொடுக்காமல் கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்தி எழுதப்பட்ட சிறந்த நூலாகும்.
Reviews
There are no reviews yet.