Description
ஒருவரின் தொழில் நிலை எப்படி இருக்கும் வருமான நிலை எப்படி இருக்கும் ஒருவரின் பிராப்தம் என்ன அவரின் உழைப்பிற்கு கிடைக்கும் வருமானம் என்ன எந்தெந்த வகையினங்களில் வருமானம் கிடைக்கிறது. நட்சத்திரங்களின் பங்கு, கிரகச் சேர்க்கைகளின் பங்கு, வருமான வகையினங்களின் தன்மை போன்ற இந்நூலில் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு எக்காலத்தில் யோகம் கிடைக்கின்றன/ எக்காலத்தில் அவயோகம் வருகின்றது. வருமானம் உயரும் காலம் மற்றும் வருனம் அதிகரிக்கும் காலம் எது உழைபிற்கும் ஊதியத்திற்கும் உள்ள தொடர்பு என்ன கர்மாவிற்கும் வருமானத்திற்கும் தொடர் என்ன என்பது போன்ற விளக்கங்களைக் கொண்ட அற்புதமான நூலாகும்.
Reviews
There are no reviews yet.