Description
குழந்தைப் பேறு ஓர் ஜோதிட ஆய்வு என்ற இந்த நூல் குழந்தை பிறப்பிற்கு கிரகங்கள் எவ்விதம் காரணமாகின்றன. குழந்தைப் பிறப்பை தடை செய்யும் கிரக நிலை. சோதனைக் குழாய் குழந்தை உண்டா இல்லையா திதி சூன்யம் குழந்தைப் பிறப்போடு எப்படித் தொடர்பு கொள்கிறது. உயிரணுக்களுக்கும் கிரகங்களுக்கும உரிய பங்கு என்ன சோதித்ய பிண்டம், சூத்திர பிண்டம் போன்ற மூல நூல் கணிதங்களையும் ஆய்வு எடுக்கப்பட்டுள்ளது. புத்திர தோஷம் என்றால் என்ன புத்திர சோகம் என்றால் என்ன இதுபோன்ற அறிவியல் விழயங்களோடு இந்ந ஆய்வு நூல் சிறப்பாக வெளிவந்திருக்கிறது.
Reviews
There are no reviews yet.