Description
ஜோதிடர் ஜோதிடத்தில் சிறந்த புகழைப் பெற வேண்டுமானால் அவர் பிறந்த கால ஜாதகத்தில் இருக்கும் அறிவைவிட பன்மடங்கு அறிவை கோட்சாரத்திலும், தசா,புத்தியிலும் பெற்றிருக்க வேண்டும். கோட்சாரமானது தசா,புத்தி இல்லாமல் செயல்படாது. தசா,புத்தியானது கோட்சாரம் இல்லாமல் செயல்படாது. இரண்டும் ஒன்றை ஒன்று தழுவியே செயல்படுகிறது. அதனை பல கோணத்தில் எனது பாணியில் எளிமையாகப் புரிந்து கொள்ளும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது. ஜாதகம் மாறாமல் இருந்தாலும் கோட்சாரம் மாறுவதாலும், தசா,புத்திகள் மாறுவதாலும் ஒரே மாதிரியான பலன்களை ஜாதகர் அனுபவிப்பது இல்லை என்பதால் கோட்சாரத்தையும், தசா,புத்தி நிலைகளையும் சிறப்பாக கற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை ஆழமாக வலியுறுத்தி எழுதப்பட்ட நூலாகும்.
Reviews
There are no reviews yet.