Description
திருமணப் பொருத்தம் பார்ப்பது ஒரு சிக்கலான விஷயமாக இருக்கிறது. அந்தச்சிக்கலை நீக்கும் பொருட்டு எழுதப்பட்ட ஒரு ஆய்வு நுலாகும். மேலும் ஒரு ஜோதிடரிடம் பொருத்தம் பார்க்க வருபவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறும் பொருட்டு இந்நூல் பல விரிவான விளக்கங்களைத் தருகின்றது.
இநநூலில்
நட்சத்திரப்பொருத்தம்
தோஷங்களின் பலவகைகள்
கிரகப்பொருத்தம்
கிரகங்களின் பல்வேறு தாக்கங்களால் ஏற்படும் நன்மை தீமை
காதல் தன்மை
மாங்கல்ய பாக்கியம்
போன்ற பல்வேறு நிலைகளை விளக்கிறது. முகூர்த்தம் எப்படி இருந்தால் நல்லது என்பன போன்ற பல்வேறு தலைப்புக்களில் சிறப்பு ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.