Description
இதுவரை இந்நூல் இரண்டு பதிப்புக்கள் வெளிவந்திருக்கிறது. எனக்கு மிகப்பெரிய புகழையும் வெற்றியையும் பெற்றுத்தந்த நூல் இது. இரு நிழல்கிரகங்கள் மனிதனை நிழலாக இருந்து எப்படிப் பாதிக்கின்றன என்பதை மிகத்தெளிவாக நடைமுறைக்குப் பயன்படும் விதத்தில் எழுதியிருக்கின்றேன். ஒருவரின் வாழ்க்கை பாதையை இராகு, கேது எப்படி மாற்றி விடுகிறது. கர்மா எப்படி செயல்படுகிறது. என்று பலவேறு கோணங்களில் வாழ்க்கைச் சம்பவங்களை எடுத்துரைக்கும்படி இந்நூல் எழுதப்பட்டு உள்ளது. இராகு/கேதுவுடன் சேர்ந்த கிரகங்கள், இராகு/கேதுவின் கோட்சாரங்கள், இராகு, கேது தரும் யோகங்கள் என பலதரப்பட்ட தலைப்புக்களில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ளது. இது தற்போது மூன்றாவது பதிப்பாக வெளிந்திருக்கிறது.
Reviews
There are no reviews yet.