Description
இனி வரும் காலங்களில் விவாகத்தை விட விவாகரத்து எளிதாகிவிடும் கால சூழ்நிலையில் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் விவாகரத்தை ஏற்படுத்துகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் யார் செய்கிறார்கள். எதனால் பிரிவினை ஏற்படுகிறது. பிரிவினைக்களை ஏற்படுத்தும் காலங்கள் எது போன்றன இலக்கின வாரியாகவும் கிரக ரீதியாகவும் கொடுக்கபட்டுள்ளது. உச்ச, நீசக்கிரகங்களின் காரக உறவுகளின் பலம் என்ன திருமணம் என்ற பந்தத்தின் சந்தோஷம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பன போன்றவை விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. திருமணப் பொருத்தம் பார்க்கும் போது இவைகளைத் தெரிந்து கொண்டால் அவர்களுக்கு புரிய வைத்து திருமணம் செய்ய அறிவுறுத்தலாம் . இதனால் பிற்காலப் பிரச்சனைகள் தவிர்க்கப்படும்.
Reviews
There are no reviews yet.