Description
தமிழில் வெளிவந்த சந்திர நாடி என்ற நூற்களின் மொழிப்பெயர்பே சந்திர நாடியின் இந்தி மொழி நூலாகும். இதன் சிறப்புக்கள் அளவிடமுடியாதபடி இருக்கும் அதிக கணக்குகள் இன்றி சிறந்த ஜோதிடராக திகழ பயன்படும் சந்திர நாடியின் இந்தி மொழிப்பெயர்ப்பு வெளிவர பெங்களுரு ப.செல்வகணேஷ் அவர்களின் உழைப்பு சொல்லிமாளாது. இவரின் சீரிய முயற்சியினால் இந்நூல் விரைவில் கன்னடத்திலும் வெளிவர இருக்கிறது.
Reviews
There are no reviews yet.