Description
தமிழில் வெளிவந்த பாகை முறை ஜோதிடம் என்ற ஜோதிட நூலின் ஆங்கில மொழிப் பெயர்பே( Degree System of Astrology ) இந்நூலாகும். தமிழில் இரண்டு பதிப்புக்களாக வெளிவந்த சிறந்த நூலாகும். இதன் கருத்து அனைவருக்கும் போய்ச் சேர வேண்டும் என்ற அடிப்படையில் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனைப்படித்த ஒருவர் கடவுள் ஜோதிடம் சொல்லிக் கொடுத்தது போன்றிருந்தது என்று தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார். இந்நூல் இப்பொழுது டிஜிட்டல் பார்மேட்டிலும் (Digital Format)கிடைக்கிறது. டிஜிட்டல் பார்மேட்டில் 130 ரூபாய். ஆன்லைனில் புத்தக வடிவில் 275 ரூபாயிலும் கிடைக்கிறது.
Reviews
There are no reviews yet.